ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் சேர்க்கப்படவுள்ள புதிய திருத்தம்
Dr Wijeyadasa Rajapakshe
Sri Lanka
Sri Lanka Government Gazette
By Dilakshan
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் சேர்க்கப்படவுள்ள திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஊழலுக்கு எதிரான வரைவு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பு பேரவை என்ற வார்த்தைக்கு பதிலாக அரசியலமைப்பு சபை மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.
குறைபாடு
இச்சட்டத்தில் உள்ள குறைபாடு காரணமாக, லஞ்சம் அல்லது ஊழல் புகார்களை விசாரிக்க புதிய குழு அமைப்பது பாதியில் நிறுத்தப்பட்டது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி