அரசாங்கத்துடன் இணையும் சிறிய அரசியல் கட்சி!
budget
parliament
sri Lanka
By Kalaimathy
வரவு செலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிறிய அரசியல் கட்சி ஒன்று அரசாங்கத்துடன் இணைந்து ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இது சம்பந்தமான சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் கடந்த சில தினங்களில் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்க குறித்த சிறிய அரசியல் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி