இன்னல்களுக்குள் சிக்கப்போகும் பாடசாலை மாணவர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கம்.

Parliament of Sri Lanka Lakshman Kiriella Ranjith Siyambalapitiya Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Dharu Nov 17, 2022 10:24 AM GMT
Report

சிறிலங்கா அதிபரின் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க செஸ் வரியை அதிகரித்ததன் மூலம் பாடசாலை மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தன் உரையின்போது தெரிவித்திருந்தார்.

மேலும், 630 அத்தியாவசிய பொருட்களுக்கான செஸ் வரியை அதிகரித்து வர்த்தமானியை வெளியிட்டதன் மூலம் பாடசாலை உபகரணங்களுக்கு நூற்றுக்கு 30வீதம் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

விலை அதிகரிப்பு

இன்னல்களுக்குள் சிக்கப்போகும் பாடசாலை மாணவர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கம். | Sri Lanka Parliament Chas Text Lakshman Kiriella

மேலும், “10 ரூபாவிற்கு கொள்வனவு செய்த பென்சில் ஒன்றினை தற்போது 40 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டும்.

பென்சில் சீவும் கருவி, பேனை, ஆகியவற்றை 180 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் சீ ஆர் பயிற்சிப் புத்தகம் ஒன்று 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இதன் விளைவாக பாசாலை மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டுள்ளது”எனவும் கிரியெல்ல கூறியிருந்தார்.

உணவின் விலை

இன்னல்களுக்குள் சிக்கப்போகும் பாடசாலை மாணவர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கம். | Sri Lanka Parliament Chas Text Lakshman Kiriella

இதன்போது குறுக்கிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்க சந்தர்ப்பம் அளிக்குமாறு கோரினார்.

அதற்கமைய அவர் “எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருளில் தன்னிறைவு இன்மையினால், வெளிநாடுகளிலிருந்து குறித்த பொருள் இறக்குமதி செய்யப்படுகின்ற போது அதற்கு விதிக்கப்படும் வரியே செஸ் வரியாகும். செஸ் வரி அதிகரிப்பினால் உணவின் விலை அதிகரிக்கும் என  தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் உணவு தொடர்பான எந்தவொரு பொருளுக்கும் செஸ் வரி விதிக்கப்படவில்லை அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருளை பிரிதொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதினை நிறுத்துவதற்கான தேவை ஏற்பட்டது.

பென்சில், பேனை, பயிற்சி புத்தகங்களுக்கு செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், தேசிய உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் உதவி செய்யவும் திட்டங்களை கொண்டுள்ளோம் என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.             

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி