பிரசன்னவிடம் கைமாறிய ஜோன்ஸ்டனின் பதவி!
sri lanka
government
prasanna ranathunga
parliament
johnston fernando
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்றில் ஆளும் தரப்பின் பிரதம கொறோடாவாக புதிய உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பொது பாதுகாப்பு, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.
முன்னதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி