இலங்கையில் திடீரென உயர்ந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
srilanka
people
coronavirus
By Vasanth
இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் இன்றைய தினம் மாத்திரம் 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,274 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி