இலங்கையில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
srilanka
corona virus
people
By Vasanth
இலங்கையில் கொரோனா காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 ஆக இருந்தது. எனினும் தற்போது இறப்பு எண்ணிக்கை ஐந்துக்கும் குறைவாகவே உள்ளது.
அறிகுறிகள் காரணமாக தானாக முன்வந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது என்று சுதத் சமரவீர கூறியுள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்