அவதானத்துடன் செயற்படுங்கள் - இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை
sri lanka
people
delta
By Vanan
டெல்டா வைரஸ் பரவலானது, இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என்று என ஒளடத உற்பத்திகள், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் மாத்திரமின்றி, புதிய நிலைமாறிய வைரஸ்கள் தொடர்பிலும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி