ராஜபக்க்ஷ அரசுக்கு எதிராக மைத்திரி அணியினர் போர்க்கொடி!
#Maithripala Sirisena #Dayasiri Jayasekara #Srilanka Freedom Party #Gotabhaya Rajapaksa #Mahinda #Sri Lanka Podujana Peramuna #Sri Lanka
By Vasanth
கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் நபர்கள் புதைக்கப்படுவதற்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுள்ள ராஜபக்க்ஷ அரசை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர கடுமையாக விமர்சித்துள்ளார்.
இலங்கையில் பிறந்த ஒருவர் இலங்கையில் மரணிக்கும் போது அவரது உடலைப் புதைக்காமல் வேறு நாடுகளுக்கு அனுப்புவது நியாயமான காரியமல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி