இந்த முட்டாள் தனத்தை மட்டும் செய்து விடாதீர்கள் - அண்ணனின் மகனுக்கே வில்லனானாரா கோட்டாபய!

Gotabaya Rajapaksa Sri Lanka Yoshitha Rajapaksa Election Sonnalum Kuttram
By Kalaimathy Mar 15, 2023 12:46 PM GMT
Report

மகிந்தவின் மகன் யோசித கடந்த தேர்தலில் போட்டியிடவிருந்த நிலையில், கோட்டாபய அதனைத் தடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்த தகவலை, கூடியிருந்து மனக்கசப்பிற்குள்ளான நிலையில், தாம் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்து பிரிந்து சென்ற விமல் வீரவன்சவே வெளிப்படுத்தியுள்ளார்.

பலகாலமாக ஒன்று கூடியிருந்து பல அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஏனைய பல செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்த நிலையில், கோட்டாபய அதிபரானதும் தனது அதிகாரத்தை வைத்து பங்காளிகளின் எதிர்ப்பின் மத்தியிலும் மில்லேனியம் சவால் (எம்.சி.சி.) உடன்படிக்கையில் கையெழுத்திட்டமையால் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றனர்.

விமர்சிக்கப்படும் ராஜபக்சக்கள்

இந்த முட்டாள் தனத்தை மட்டும் செய்து விடாதீர்கள் - அண்ணனின் மகனுக்கே வில்லனானாரா கோட்டாபய! | Sri Lanka Political Issues Gotabaya Rajapaksa

அதன் பின்னர் ராஜபக்ச குடும்பத்தின் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தும் வருகின்றனர். கூட்டுச்செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் போது, மேற்கொள்ளப்பட்ட அனைத்து செயற்பாடுகளையும் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி தாமே விமர்சித்த வருகின்றமையும் கண்கூடு.

இவ்வாறான செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே கடந்த தேர்தலில் அண்ணனின் மகனையே களமிறக்க வேண்டாம் என கோட்டாபய உத்தரவு போட்டதாகவும் தற்போது தகவலை கசிய விட்டுள்ளார்.

கோட்டாபயவின் தீவிர முயற்சி

இந்த முட்டாள் தனத்தை மட்டும் செய்து விடாதீர்கள் - அண்ணனின் மகனுக்கே வில்லனானாரா கோட்டாபய! | Sri Lanka Political Issues Gotabaya Rajapaksa

அவ்வாறு மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராக இருந்த போதிலும், டலஸ் அழகப்பெரும கோட்டாபய ராஜபக்சவிடம் விடுத்த கோரிக்கையாலேயே அது நடக்கவில்லை எனவும் வெளிப்படையாகவே ஆளைக் காட்டிக்கொடுத்துள்ளார்.

யோசிதவை பதுளையில் களமிறக்கவுள்ளோம் என டலஸ் கோட்டாபயவிடம் கூறிய போது, அந்த முட்டாள் தனத்தை மட்டும் செய்துவிடாதீர்கள் என கோட்டாபய கூறியிருந்தார்.

அப்படி செய்தால் ஆடை அணிந்து வீதியில் செல்ல முடியாமல் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளார். எப்படியோ தீவிர முயற்சிகளை மேற்கொண்டு கோட்டாபய அதனை தடுத்து நிறுத்தி விட்டார்.

தேர்தலில் வெற்றிபெற்ற தேனுக

இந்த முட்டாள் தனத்தை மட்டும் செய்து விடாதீர்கள் - அண்ணனின் மகனுக்கே வில்லனானாரா கோட்டாபய! | Sri Lanka Political Issues Gotabaya Rajapaksa

கோட்டாபயவின் இந்த செய்தியாலேயே பதுளையில் டிலான் ஒரு நொடிப்பொழுதில் தப்பித்தார். இதேவேளை, அந்நாட்களில் மஹியங்கனையில் தேனுகவும் குழப்பத்தில் இருந்தார்.  

அவ்வாறான நிலையிலும் 49 வயதான தேனுக விதானகமகே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று பதுளை மாவட்டத்தில் மூன்றாவது இடத்தில் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கையின் 19ஆவது விளையாட்டுத்துறை அமைச்சராகவும் அப்போது பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராகவும் அனுபவம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ReeCha
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்