ராஜபக்சர்களை உள்ளிருந்தே கவிழ்க்க வியூகம்! துருப்புச் சீட்டாக சுசில்?
sri lanka
political
gotabaya
susil
By Vanan
சிறிலங்கா அரசியல் தளத்தில் 3 அரச தலைவர்களின் கீழ் அமைச்சராக பதவி வகித்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த நேற்று பதவியில் இருந்து திடீரென தூக்கி எறியப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தை விமர்சித்ததால் மட்டும் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கக் கூடுமா? என்ற விடயத்தில் தொடர்ந்தும் ஒரு வினா எழுப்பப்பட்டே வருகிறது.
இந்த நிலையில், இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி