அனைத்து கட்சிகளுக்கும் பௌத்த பீடம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lanka Sri Lankan political crisis
By Kalaimathy Jul 15, 2022 07:21 AM GMT
Report

நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சிறந்த தீர்மானமொன்றை எடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர்  கேட்டுக்கொண்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு மெதகம தம்மானந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி பாரிய மக்கள் எழுச்சி இடம்பெற்ற நிலையில் சிறிலங்கா அதிபர் மாளிகை மற்றும் செயலகம் என்பவற்றை மக்கள் கைப்பற்றியிருந்தனர்.

பாரிய போராட்டத்தினால் மாற்றம்

அனைத்து கட்சிகளுக்கும் பௌத்த பீடம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! | Sri Lanka Politics Politicians Stament Economic

அதனையடுத்து கோட்டாபய தனது குடும்பத்துடன் தப்பிச் சென்று திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருந்தார். பின்னர் நாட்டை விட்டு வெளியேறும் நோக்குடன் விமானநிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் சிறிலங்கா விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலைதீவுக்கு சென்று அடைக்கலமடைந்தார். அதனையடுத்து அங்கிருந்து நேற்றைய தினம் சிங்கப்பூர் சென்றிருந்தார்.

அங்கு சென்றதையடுத்து தனது பதவி விலகல் கடிதத்தை மன்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் அந்த கடிதத்தின் மூலப்பிரதி இன்று விமானம் மூலம் இராஜதந்திரி ஒருவர் மூலம் சிறிலங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.

உத்தியோகபூர்வ அறிவிப்பு

அனைத்து கட்சிகளுக்கும் பௌத்த பீடம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! | Sri Lanka Politics Politicians Stament Economic

இவ்வாறான நிலையில், இன்று சபாநாயகர் ஊடகங்கள் முன்னிலையில் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக புதிய பதில் அதிபர் ஒருவர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதன் மூலம் சர்வகட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டவுள்ளது. 

இவ்வாறான நிலையிலேயே அனைத்து கட்சிகளும் இணைந்து சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023