தொடர் அவல நிலைக்குள் மக்கள்- நாடளாவிய ரீதியில் மேலும் அதிகரிக்கிறது மின் தடை நேரம்!
sri lanka
power cut
electry city board
By Kalaimathy
நாடளாவிய ரீதியில் 13 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் 16 மணித்தியால மின்வெட்டுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி