பொருளாதார பாதிப்பை காரணம் காட்டி தேர்தலை பிற்போட முடியாது: ரஞ்சித் பண்டார

R M Ranjith Madduma Bandara Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka
By Beulah Sep 29, 2023 02:33 AM GMT
Report

அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என பொதுஜன பெரமுனவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றயைதினம்(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தேர்தலை நிறுத்துவதற்கு திட்டம் - அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை

தேர்தலை நிறுத்துவதற்கு திட்டம் - அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை

பொருளாதார நெருக்கடியும் அதிபர் தெரிவும்

“பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்கள் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை 2019 ஆம் ஆண்டு தோற்றுவித்தார்கள்.எமது அதிபர் கோட்டபய ராஜபக்ச எடுத்த தவறான தீர்மானங்களினால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டது.

பொருளாதார பாதிப்பை காரணம் காட்டி தேர்தலை பிற்போட முடியாது: ரஞ்சித் பண்டார | Sri Lanka Presetential Election Ranjith Bandara

முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட்டதால் அரசியல் ரீதியில் நெருக்கடிகள் தோற்றம் பெற்று பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

பொருளாதார பாதிப்பை கொண்டு ஒரு தரப்பினர் நாட்டை பலவீனப்படுத்த முயற்சித்தார்கள். பொருளாதார பாதிப்பு மத்தியில் நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை அதிபராக தெரிவு செய்தோம்.

அதிபர் தேர்தலை நோக்கமாக கொண்டு புதிய கட்சியை ஆரம்பித்தார் மகிந்தவின் சகா

அதிபர் தேர்தலை நோக்கமாக கொண்டு புதிய கட்சியை ஆரம்பித்தார் மகிந்தவின் சகா

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அதிபர் குறிப்பிடுகிறார். ஆனால் நடைமுறைக்கு சாத்தியமான எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் தெரிவு செய்துள்ளோம் என்பதற்காக அவர் எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியாது.தவறான தீர்மானங்களுக்கு எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது.

அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது. நாடு தற்போது ஸ்திரமடைந்துள்ளது.

அதிபரும் அரசாங்கமும் கூட்டு - தேர்தலை ஒத்திவைக்க முயற்சி: சஜித் சுட்டிக்காட்டு

அதிபரும் அரசாங்கமும் கூட்டு - தேர்தலை ஒத்திவைக்க முயற்சி: சஜித் சுட்டிக்காட்டு

ஆகவே அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.பொருளாதார பாதிப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது.

மக்களாணையை தெரிந்துக் கொள்ள அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.தேர்தலை நடத்துமாறு அரச தலைவர்களுக்கு அழுத்தம் பிரயோகிப்போம்.” என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்