தென்பகுதி வேட்பாளர்கள் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுக்க தயார்! சுரேஸ் பிரேமச்சந்திரன்

Vavuniya Suresh Premachandran Sri Lanka Presidential Election 2024
By Raghav Aug 25, 2024 10:53 PM GMT
Report

தென்பகுதி வேட்பாளர்கள் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அது தொடர்பில் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுப்போம் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியா (Vavuniya), கோவில்புதுக்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (25) இடம்டபெற்றது.

அதன்பின் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்திய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அரியநேத்திரனுக்கு 50 வீத வாக்கு கிடைக்கும்! நம்பிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

அரியநேத்திரனுக்கு 50 வீத வாக்கு கிடைக்கும்! நம்பிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

கலந்துரையாடல்

தமிழ் பொது வேட்பாளரை வெல்ல வைப்பதற்கான நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த விடயங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது.

தென்பகுதி வேட்பாளர்கள் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுக்க தயார்! சுரேஸ் பிரேமச்சந்திரன் | Sri Lanka Presidant Elaction Suresh Premachandran

ஏற்கனவே வடக்கு - கிழக்கில் பிரச்சார வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்ல ஜனநாய தமிழ் தேசியக் கூட்டனி தனது முழுமையான பங்களிப்பை வழங்கும்.

மாவட்ட ரீதியான முகவர்களை நியமிக்க வேண்டியுள்ளது. மாவட்ட ரீதியாக தேர்தல் அலுவலகங்களை திறக்கப் வேண்டியுள்ளது. அதனை எவ்வாறு மேற்கொள்வது என பல விடயங்களை பேசியுள்ளோம்.

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரச்சார பணிகள் தீவிரம்!

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரச்சார பணிகள் தீவிரம்!

காத்திரமான பேச்சுவார்த்தை

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடி பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

தென்பகுதி வேட்பாளர்கள் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுக்க தயார்! சுரேஸ் பிரேமச்சந்திரன் | Sri Lanka Presidant Elaction Suresh Premachandran

நாம் ஒன்று சேர்ந்து பொதுவேட்பாளருக்கு தொடந்தும் வாக்கு சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம்.

எதிர்காலத்தில் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு வேட்பாளர்கள் வருவார்களாக இருந்தால் அது தொடர்பில் நாம் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுப்போம் என பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர் களமிறங்க தென்னிலங்கை ஆட்சியாளர்களே காரணம் : உண்மையை உரைக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்

தமிழ் பொது வேட்பாளர் களமிறங்க தென்னிலங்கை ஆட்சியாளர்களே காரணம் : உண்மையை உரைக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்

இந்தியா உட்பட 12 நாடுகளில் இருந்து வரப்போகும் கண்காணிப்பாளர்கள்

இந்தியா உட்பட 12 நாடுகளில் இருந்து வரப்போகும் கண்காணிப்பாளர்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011