ராஜபக்ஷாக்களும் மத்திய வங்கி ஆளுநரும் உடனடியாக பதவி விலக வேண்டும்!

basil colombo sri lanka mahinda government SJB gotabaya ajith nivad gabral
By Kalaimathy Mar 18, 2022 09:38 AM GMT
Report

கோட்டாபய, மஹிந்த, பசில் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

நாட்டின் பொருளாதார நெருக்கடி உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க இவர்கள் தவறியுள்ளனர். இந்த நாட்டு மக்களுக்காக நிதியமைச்சர் உடனடியாக தனது நற்காலியில் இருந்து எழுந்து செல்ல வேண்டும்.

தொடர்ந்தும் பதவியில் இருக்க அவருக்கு உரிமையில்லை. அவர் நாற்காலியில் இருந்து எழுந்திருக்கவில்லை என்றால், மக்கள் அந்த இடத்திற்கு வருவார்கள். அது மாத்திரமல்ல இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உடனடியாக அந்த பதவியில் இருந்து விலக வேண்டும்.

தொடர்ந்தும் மக்களை நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தி அழிக்க இடமளிக்க முடியாது. அவருக்கும் அந்த பதவியில் தொடர்ந்தும் இருக்க உரிமையில்லை. நிபுணர்கள், புத்தி ஜீவிகள் அடங்கிய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் சுயாதீன நிறுவனமாக இலங்கை மத்திய வங்கி மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இலங்கை மத்திய வங்கி தற்போது, அரசாங்கத்தின் அல்லது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகமாக செயற்பட்டு வருகிறது. இதனால், அரச தலைவர், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் பதவி விலகி, நாட்டிற்கு சிறந்த அரசாங்கம் ஒன்றை உருவாக்க இடமளிக்க வேண்டும் எனவும் ஹெக்டர் அப்புஹாமி மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி