அதிபரானார் ரணில் - நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிலிருந்து நீக்கப்பட்ட ருவான்!
Ranil Wickremesinghe
Ruwan Wijewardene
Sri Lanka
President of Sri lanka
By Kalaimathy
சிறிலங்காவின் 8 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வெற்றிடமாக இருக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அந்த கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன நியமிக்கப்பட உள்ளதாக முன்னர் தகவல் வெளியாகி இருந்தது.
எனினும் இறுதியில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்