தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் தலைவிகளின் கோரிக்கை

Sri Lankan Tamils Jaffna P Ariyanethran Sri Lanka Presidential Election 2024
By Dilakshan Sep 16, 2024 07:14 PM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் அனைவரும் உணர்வுடன் தமிழ் பொது வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர் தலைவிகள் கேட்டுக்கொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் போது, 15 வருடத்தை தாண்டியும் எமது இனத்திற்கு எந்த வித தீர்வும் கிடைக்காத நிலைமையில் ஜனாதிபதி தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்தி எமது சங்குச் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், தமிழராகிய நாம் பல பேரை இழந்திருக்கிறோம் பலர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் எனவே இவர்களுக்கான நீதி கோரி நாம் கடந்த 15 வருடமாக போராடி வருகிறோம் அரசாங்கத்திற்கு செய்தியை தெளிவாக சொல்லுவதற்கு அனைவரும் தமிழ் பேசும் மக்கள் சங்குச் சின்னத்திற்கு வாக்களித்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

தொடர்ந்தும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்...  

தமிழினத்தின் சாபக்கேடாக தமிழரசுக் கட்சியில் ஒரு சிலர்...பொ.ஈஸ்வரன் வெளிப்படை

தமிழினத்தின் சாபக்கேடாக தமிழரசுக் கட்சியில் ஒரு சிலர்...பொ.ஈஸ்வரன் வெளிப்படை

அரகலய போராட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பி: அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

அரகலய போராட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பி: அம்பலப்படுத்தும் முன்னாள் எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024