தனியார் மயப்படுத்தப்படும் அரச நிறுவனங்கள் : மொட்டு கட்சியின் அதிரடி அறிவிப்பு!

SLPP Namal Rajapaksa Ranil Wickremesinghe Government Of Sri Lanka President of Sri lanka
By Eunice Ruth Feb 27, 2024 04:11 PM GMT
Report

இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்ப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் தொழிற்சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருக்கும் போதே, நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் தனியார்மயப்படுத்தலை மாத்திரம் எதிர்ப்பதாகவும், இலங்கைக்கான முதலீடுகளை எதிர்ப்பதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

அரச எதிர்ப்பு

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களை நேர்மையற்ற வழிகளில் தனியார்மயப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.

தனியார் மயப்படுத்தப்படும் அரச நிறுவனங்கள் : மொட்டு கட்சியின் அதிரடி அறிவிப்பு! | Sri Lanka Privatizing State Institutions Telecom

எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜே.வி.பி! எதிர்க்கும் மொட்டு கட்சி

எதிர்க்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜே.வி.பி! எதிர்க்கும் மொட்டு கட்சி

நான் உள்ளிட்ட எனது கட்சியின் 144 உறுப்பினர்கள் மக்கள் ஆணையுடன் நாடாளுமன்றுக்குள் வந்ததோம்.

அவர்களுக்காக நாம் சரிவர செயல்படுவோம். இதற்கமைய, எமது நிலைப்பாட்டை நாம் தெளிவாக கூற வேண்டும்.

தனியார்மயப்படுத்தல்

சரியான ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படாமல் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அனுமதிக்க முடியாது.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கான காரணம் என்ன? குறித்த நிறுவனங்கள் நஷ்டத்தை எதிர்நோக்குமானால் அது எவ்வளவு?

தனியார் மயப்படுத்தப்படும் அரச நிறுவனங்கள் : மொட்டு கட்சியின் அதிரடி அறிவிப்பு! | Sri Lanka Privatizing State Institutions Telecom

யாழில் 13 வயது சிறுமியை வேலைக்கமர்த்திய பெற்றோர்: நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

யாழில் 13 வயது சிறுமியை வேலைக்கமர்த்திய பெற்றோர்: நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

சிறிலங்கா ரெலிகொம் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக நஷ்டத்தை ஈட்டுவதாக அரசாங்கம் கூறுவதும், இதற்கமைய அதனை தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுப்பதையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த நிலையில், அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது தொடர்பான தீர்மானம் மக்கள் ஆணையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்“ என தெரிவித்துள்ளார். 

கத்தி குத்தில் முடிந்த சகோதரர்களுக்கு இடையிலான மோதல்

கத்தி குத்தில் முடிந்த சகோதரர்களுக்கு இடையிலான மோதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024