காலி முகத்திடலில் தமிழீழத்திற்கு பாதை அமைக்கப்படுமானால்... முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை!

Galle Face Protest Sarath Weerasekara Sri Lanka SL Protest
By Kalaimathy May 06, 2022 09:23 AM GMT
Report

பௌத்த மதத்தை அவமதித்து வேறு மதத்தை ஊக்குவித்து நடந்து கொள்வார்களாக இருந்தால் அவர்களை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

காலி முகத்திடலில் தமிழீழத்திற்கு பாதை அமைக்கப்படுமானால்... முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை! | Sri Lanka Protest Parliament Geneva

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

காலிமுகத்திடலில் பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றால், பௌத்த பிக்குகள் அவமதிக்கப்படுவார்களாக இருந்தால், தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி அவமதிக்கப்படுமாக இருந்தால், தமிழீழத்திற்கு பாதை அமைக்கப்படுமாக இருந்தால், பௌத்த மதத்தை அவமதித்து வேறு மதத்தை ஊக்குவித்து நடந்து கொள்வார்களாக இருந்தால், புத்தர் சிலைகளை உடைக்க ஒத்துழைப்பு வழங்குவார்களாக இருந்தால் அவர்களை அந்த இடத்தில் அடையாளம் கண்டு, அதனுடன் தொடர்புடையவர்களை அந்த இடத்திலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரிடம் கேட்கின்றேன்.

காலிமுகத்திடலில் பதாகையொன்றை ஏந்தியிருக்கும் படமொன்றை பார்த்தேன். நான் ஜெனிவாவில் இருக்கும் போது புலம்பெயர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கோப்பி குடித்துக் கொண்டு இறுதியில் முழு சிங்கள இனத்தையும் அவமதித்தார்.

காலி முகத்திடலில் தமிழீழத்திற்கு பாதை அமைக்கப்படுமானால்... முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை! | Sri Lanka Protest Parliament Geneva

சிங்கள சிப்பாய்கள் கொலைகாரர்கள் என்றும் தாய் நாட்டை டொலர்களுக்காக காட்டிக் கொடுத்தார். அவர் தான் நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். அவ்வாறானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இருக்கின்றனர்.

அவர்களை அங்கிருந்து அகற்றுமாறு கேட்கின்றேன். எங்களை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சியுங்கள். அதனை நாங்கள் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால் இதனை பயன்படுத்தி எங்களின் சிங்கள கலாச்சாரத்திற்கும், பௌத்த மதத்திற்கும் தாக்குதல்களை நடத்துவார்களாக இருந்தால் அதனை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

காலி முகத்திடலில் தமிழீழத்திற்கு பாதை அமைக்கப்படுமானால்... முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை! | Sri Lanka Protest Parliament Geneva

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025