இலங்கை புகையிர திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Sri Lanka Sri Lanka Railways
By Beulah Sep 14, 2023 03:23 PM GMT
Report

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சகல தரப்பினரும் தற்போது சேவைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.

எனினும், இன்று காலை முதல் புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பிரதான புகையிரத மார்க்கத்தில் இரண்டு புகையிரதங்கள் தவிர்ந்த ஏனைய சகல புகையிரதங்களும் சேவையில் ஈடுபடுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 15 முதல் புகையிர சேவைகள்  ஆரம்பம்!

ஒக்டோபர் 15 முதல் புகையிர சேவைகள் ஆரம்பம்!

பணிப்புறக்கணிப்பு

இதன்படி, இரவு நேர அஞ்சல் புகையிரதமும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை புகையிர திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு | Sri Lanka Railways Important Notice

பதவி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத இயந்திர சாரதிகள் கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில் நேற்றைய தினம் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025