முன்னாள் நிதி அமைச்சர் உள்ளிட்ட 7 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
srilanka
ravi karunanayake
By Vasanth
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இன்றைய தினம் குறித்த பிணையிணை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணை மோசடி நடவடிக்கை ஒன்றூடாக அரசாங்கத்துக்கு 1500 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்திய விவகாரம் தொடர்பிலான வழக்கில் ரவி கருணாநாயக்க கடந்த மார்ச் 17 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி