மிகை பணவீக்க நாடுகளைக் கொண்ட பட்டியல் - நீக்கப்பட்ட இலங்கை!
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
By Pakirathan
உலகின் மிகை பணவீக்க நாடுகளின் பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் இலங்கை நீக்கப்பட்டுள்ளது.
ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (John Hopkins University) பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கியால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் பட்டியலில் இது தெரியவந்துள்ளது.
குறித்த பணவீக்கச் சுட்டெணின் படி, குறிப்பிட்ட சில காலம் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை, ஆசியாவிலேயே அதிக பணவீக்கத்தைக் கொண்ட நாடாகவும் இருந்தது.
நீக்கப்பட்ட இலங்கை
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள சுட்டெண்ணை உள்ளடக்கிய பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டு, அதில் 18 நாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி