பங்களாதேஷிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தியது இலங்கை

Sri Lanka Economic Crisis Sri Lanka Bangladesh
By Vanan Sep 23, 2023 11:44 PM GMT
Report

பங்களாதேஷிடமிருந்து நாணய பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் பெறப்பட்ட கடன் தொகை முழுவதையும் இலங்கை செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலரை கடனாக பெற்றிருந்தது.

கடன் மீளளிப்பு

இவ்வருடம் ஓகஸ்ட் 17 ஆம் திகதி 50 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், செப்டம்பர் 02 ஆம் திகதி 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை திருப்பிச் செலுத்தியுள்ளது.

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கொடூரமாக கொலை

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கொடூரமாக கொலை

பங்களாதேஷிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தியது இலங்கை | Sri Lanka Repays Entire 200Mn Loan Bangladesh

எஞ்சிய கடன் தொகையான 50 மில்லியன் டொலரை இலங்கை கடந்த வியாழக்கிழமை (21) செலுத்தியதாக தெரிய வருகின்றது.

கடனுடன் தொடர்புடைய 4.5 மில்லியன் டொலர் வட்டித் தொகையையும் செலுத்தி நிறைவு செய்துள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.

சிகை அலங்கார நிலையத்திற்குள் புகுந்த பேருந்து! இருவர் வைத்தியசாலையில்

சிகை அலங்கார நிலையத்திற்குள் புகுந்த பேருந்து! இருவர் வைத்தியசாலையில்

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021