30 வயதுக்குட்பட்டவர் உட்பட 121 பேர் மரணம்
corona
sri lanka
death
people
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 121 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 11,938 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 62 ஆண்களும் 59 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இறந்தவர்களில் ஒருவர் 30 வயதிற்கு உட்பட்டவராவார். 30-59 வயதுக்குட்பட்ட 28 பேரும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 92 பேருமாக மொத்தம் 121 பேர் உயிரிழந்துள்ளனர்.