ரஷ்யாவின் அதிருப்திக்குள்ளாகியுள்ள சிறிலங்கா!

Sri Lanka Supreme Court of Sri Lanka Russian Federation
By Kalaimathy Jun 04, 2022 04:41 AM GMT
Report

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானத்தின் பயணிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் சகல பயணிகளும் இன்றும், நாளையும் அந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என இலங்கையில் உள்ள ‘எரோஃப்ளோட்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

குத்தகை நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மொஸ்கோவில் இருந்து வந்த குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட ரஷ்ய விமானம்

ரஷ்யாவின் அதிருப்திக்குள்ளாகியுள்ள சிறிலங்கா! | Sri Lanka Russia Katunayake Aeroflot Colombo

குறித்த விமானம் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவை இடைநிறுத்துமாறு ரஷ்ய விமான நிறுவனம் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் குறித்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 8ஆம் திகதி விசாரிக்க கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

அழைக்கப்பட்ட சிறிலங்கா தூதுவர்

ரஷ்யாவின் அதிருப்திக்குள்ளாகியுள்ள சிறிலங்கா! | Sri Lanka Russia Katunayake Aeroflot Colombo

இதேவேளை ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே நேற்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டதாகவும், எரோஃப்ளோட் விமானம் இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ரஷ்யாவின் அதிருப்தி குறித்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023