இலங்கையின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் நிலை

Ministry of Education Sri Lankan Peoples
By Vanan Aug 23, 2023 08:49 AM GMT
Report

இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சிடம் சரியான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

வீழ்ச்சியை சந்திக்கும் அபாய நிலை

இலங்கையின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் நிலை | Sri Lanka S Education Sector Is Facing Decline

கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் கடந்த 2018 ஆம் மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, கல்வியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்குள் நுழைய பல மாணவர்கள் எதிர்பார்த்திருந்ததாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், சுமார் 5 வருடங்களாக குறித்த மாணவர்கள் கல்வியியற் கல்லூரி மற்றும் ஆசிரியர் கலாசாலைகளுக்கு உள்ளீர்க்கப்படவில்லை என அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் நிலை | Sri Lanka S Education Sector Is Facing Decline

கொவிட் தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில், பல ஆசிரியர் கல்லூரிகள் சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்த பல வளங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக சங்கம் கூறியுள்ளது.

இதேவேளை, மாணவ ஆசிரியர்களின் இறுதிப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகள் நிறைவடைந்து, அவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருந்தாலும், விடைத்தாள் திருத்தப்பணிகளுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கத்தின் உப செயலாளர் எஸ்.எம்.பீ. பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி