இலங்கையின் கடன் மறுசீரமைப்பு கொள்கை! வெளியிடப்பட்டுள்ள இணக்கம்
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Dilakshan
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் குழுவொன்று இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, மே 2022 முதல் வெளிநாட்டுக் கடனை செலுத்துவதை நிறுத்தியது.
வெளிநாட்டுக் கடன் செலுவத்துவதை நிறுத்தியதற்கு இந்நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததே முக்கிய காரணமாகும்.
உறுதிப்படுத்தல் கடிதம்
ஆனால் உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவின் உறுதிப்படுத்தல் கடிதத்தை இந்நாட்டு அதிகாரிகள் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும் 11 மணி நேரம் முன்
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி