காவல் துறை மா அதிபராக நியமிக்கப்பட்டார் தேஷபந்து தென்னகோன்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Deshabandu Tennakoon
By Dhilak
சிறிலங்கா காவல்துறையின் பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இலங்கையின் 36வது காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சற்று முன்னர் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து அதற்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
பதில் காவல்துறை மா அதிபர்
கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பதில் காவல்துறை மா அதிபராக தேஷபந்து தென்னகோன் பதவியேற்றார்.

அத்தோடு, குறித்த நியமனமானது, அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்