கூட்டமைப்பைக் கேலி செய்த அமைச்சர் சரத் வீரசேகர!
srilanka
sarath weerasekara
podujana peramunai
By Vasanth
ஒருநாடு ஒரு சட்டம் என்ற கொள்கையுடன் ஜனாதிபதி செயற்படுகின்.புதிய அரசியலமைப்பில் மாகாணசபைக்கு முற்றப் புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மாநகர சபையைக் கூட சீராக நடத்த முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாணசபை ஆட்சியினை கேட்கின்றனர். ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் மத்தியில் தான் இருக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம், Tags : #Paper News #Sri Lanka #Sarath Weerasekara #Sri Lanka Podujana Peramuna
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி