எந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும் ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்போவதில்லை : இலங்கை உறுதி

Sri Lanka China India China Ship In Sri Lanka
By Beulah Jan 01, 2024 02:02 AM GMT
Report

எந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும், தமது துறைமுகங்களில் நங்கூரமிடவோ அல்லது அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் செயற்படவோ, எதிர்வரும் ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று இலங்கை, இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மூலோபாய மற்றும் பாதுகாப்புக் கவலைகளுக்கு மதிப்பளிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சீன ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang Hong 3 தென் இந்தியப் பெருங்கடலில் ஆழமான நீர் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அரச வருமானத்தில் புதிய சாதனை

2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அரச வருமானத்தில் புதிய சாதனை

இராஜதந்திர தரப்புக்கள் 

அறிவிக்கப்பட்டுள்ள இந்த தடை கடந்த வாரம் உயர்மட்ட இராஜதந்திர தரப்புக்கள் மூலம் இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும் ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்போவதில்லை : இலங்கை உறுதி | Sri Lanka Says Not Allow Chinese Research Vessel

இதன்படி 2024 ஜனவரி 5, முதல் 2024 முதல் மே இறுதி வரை தென் இந்தியப் பெருங்கடலில் "ஆழ்ந்த நீர் ஆய்வு" நடத்த திட்டமிடப்பட்ட சீன அறிவியல் ஆய்வுக் கப்பலான Xiang Yang Hong 3 க்கு இலங்கை அதிகாரிகளால் அனுமதி வழங்கப்படாது.

இதேவேளை இந்த கப்பல் ஆய்வுக்கு அனுமதிக்குமாறு மாலைத்தீவிடமும் சீனா கோரிக்கையை முன்வைத்திருந்தது எனினும் இது தொடர்பில் மாலைத்தீவின் பதில் இதுவரை வழங்கப்படவில்லை.  

மீண்டும் பழிக்கு பழி வாங்கிய ரஷ்யா: உக்ரைனின் நகரமொன்றை சுற்றி வளைத்து தாக்குதல்

மீண்டும் பழிக்கு பழி வாங்கிய ரஷ்யா: உக்ரைனின் நகரமொன்றை சுற்றி வளைத்து தாக்குதல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026