மீண்டும் தெற்காசியாவில் முதலாவதாக இடம் பிடித்த சிறிலங்கா - நிர்மாணிக்கப்பட்டது வணிக வளாகம்!

Dollar to Sri Lankan Rupee Port of Colombo Sri Lanka Economy of Sri Lanka
By Kalaimathy Aug 05, 2022 07:13 AM GMT
Report

தெற்காசிய பிராந்தியத்தின் முதலாவது சுங்கவரி இல்லா வர்த்தக வளாகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பின் நிர்மாணப்பணிகள் கொழும்பு துறைமுக நகரில் நிறைவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா விதிமுறைகள் வரைவு செய்யப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி வணிக நடவடிக்கைகளுக்காக வரும் மக்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த அனுபவங்களையும் இங்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு துறைமுக நகரத்தின் வணிக தளமாக அங்கீகரிப்பதற்கு எதிர்பார்ப்பு

மீண்டும் தெற்காசியாவில் முதலாவதாக இடம் பிடித்த சிறிலங்கா - நிர்மாணிக்கப்பட்டது வணிக வளாகம்! | Sri Lanka Shopping Mall Downtown Duty Free Fort

இந்த வணிக வளாகம் உலகின் இரண்டு முன்னணி சுங்கவரி இல்லாத நிறுவனங்களால் நடத்தப்படவுள்ளதுடன், இதன் மூலம் கொழும்பு துறைமுக நகரத்தின் வணிக தளமாக அங்கீகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த நோக்கத்திற்காக, வாடிக்கையாளர்கள் உலகின் பல்வேறு சமையல் மரபுகளைச் சேர்ந்த உணவைப் பெறுவதற்கு, உலகத் தரம் வாய்ந்த சமையல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் சுங்க வரி இல்லா வணிக வளாகத்தில் வர்த்தகம் செய்பவர்களுக்கு Watering Hole போன்ற ஒரு அனுபவத்தை வழங்குவதாகவும், கொழும்பு உலகின் தலைசிறந்த உணவுகளுக்கு பிரபலமான இடமாக நற்பெயரைப் பெறுவதற்கும் எதிர்பார்ப்பதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை மேலதிக நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரமும் சிறிலங்காவிலேயே முதன் முதல் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026