ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறும் முக்கிய உறுப்பினர்- சற்று முன்னர் அறிவிப்பு!
Parliament of Sri Lanka
Champika Ranawaka
Sajith Premadasa
Sri Lanka
Samagi Jana Balawegaya
By Kalaimathy
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், எந்தவொரு காரணத்திற்காகவும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்