மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை ரி20 குழாம் அறிவிப்பு

Cricket Sri Lanka Cricket Sri Lanka West Indies cricket team
By Shadhu Shanker Oct 09, 2024 02:13 PM GMT
Report

மேற்கிந்தியத் தீவுகள் (WI) அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்காக 17 பேர் கொண்ட இலங்கை (Sri Lanka) குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கிரிக்கட் இதனை அறிவித்துள்ளது. அதற்கமைய, இருபதுக்கு 20 தொடருக்காக இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போட்டிகளானது ஒக்டோபர் 13ஆம், 15ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு பெருமை தேடித் தந்த மாணவிக்கு திருமலையில் பாராட்டு வைபவம்

இலங்கைக்கு பெருமை தேடித் தந்த மாணவிக்கு திருமலையில் பாராட்டு வைபவம்

இலங்கை குழாம் 

இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ரி20 மற்றும் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை ரி20 குழாம் அறிவிப்பு | Sri Lanka Squad For West Indies 2024

ரி20 கிரிக்கெட் தொடர் தம்புள்ளையிலும், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் கண்டியிலும் இடம்பெறவுள்ளது.

அணி விபரம்:    சரித் அசலங்க (அணித்தலைவர்) பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்,  குசல் ஜனித் பெரேரா,    கமிந்து மெண்டிஸ்,    தினேஸ் சந்திமால்,    அவிஷ்க பெர்ணான்டோ,    பானுக ராஜபக்‌ஷ,    வனிந்து ஹசரங்க,    மஹீஷ் தீக்ஷன,    துனித் வெல்லாலகே,    ஜெப்ரி வெண்டர்சே,    சமிந்து விக்ரமசிங்க,    நுவன் துஷார,    மதீஷ பத்திரன பினுர பெர்ணான்டோ,    அதித பெர்ணான்டோ

உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவு

உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவு

 மேற்கிந்தியத் தீவுகள் அணி 

இதன்படி, இருபதுக்கு 20 போட்டித் தொடருக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ரொவ்மன் பவல் தலைமை தாங்கவுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை ரி20 குழாம் அறிவிப்பு | Sri Lanka Squad For West Indies 2024

குறித்த தொடரிலிருந்து நிகோலஸ் பூரன், அண்ருவ் ரஸ்சல், அகேல் ஹொசைன் மற்றும் சிம்ரோன் ஹெட்மயர் உள்ளிட்ட பல மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வினை பின்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ள இந்திய வீரர்

அஸ்வினை பின்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ள இந்திய வீரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026