T20 உலகக் கிண்ணம் - உத்தியோகபூர்வ இலங்கை அணி அறிவிப்பு

Cricket Sri Lanka Cricket India T20 World Cup 2026
By Thulsi Feb 03, 2026 06:17 AM GMT
Report

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில், இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தன்னார்வ ஊதியம்: வெளியான அறிவிப்பு

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தன்னார்வ ஊதியம்: வெளியான அறிவிப்பு

இலங்கை அணி

தசுன் ஷானக தலைமையிலான இலங்கை குழாமில் பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, சரித் அசலங்க.

T20 உலகக் கிண்ணம் - உத்தியோகபூர்வ இலங்கை அணி அறிவிப்பு | Sri Lanka Team For T20 World Cup 2026 Announced

ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, மதீஷ பத்திரண மற்றும் ஏஷான் மாலிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அஞ்சி நடுங்கும் ராஜபக்ச குடும்பம்...! கைதாகும் தருவாயில் ஷிராந்தி - நாமல்

அஞ்சி நடுங்கும் ராஜபக்ச குடும்பம்...! கைதாகும் தருவாயில் ஷிராந்தி - நாமல்

இலங்கையின் குழு நிலை போட்டிகள்

பிப்ரவரி 8: அயர்லாந்து, கொழும்பு எதிராக

T20 உலகக் கிண்ணம் - உத்தியோகபூர்வ இலங்கை அணி அறிவிப்பு | Sri Lanka Team For T20 World Cup 2026 Announced

பிப்ரவரி 12: v ஓமன், பல்லேகெலே

பிப்ரவரி 16: எதிராக ஆஸ்திரேலியா, பல்லேகெலே

பிப்ரவரி 19: v ஜிம்பாப்வே, கொழும்பு  

வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட பண்டார ரம்புக்வெல்ல

வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட பண்டார ரம்புக்வெல்ல

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019