டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் மாற்றம்
Sri Lanka Cricket
Sri Lankan Peoples
By Dhilak
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் டெஸ்ட் கிரிக்கெட் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தலைவர் குசல் மெண்டிஸ், டெஸ்ட் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உப தலைவர்
குசல் மெண்டிஸ், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் தலைவர் மற்றும் உப தலைவராக செயல்படுவார் என்றும் உபுல் தரங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தில்ருவான் பெரேரா, இந்திக டி சேரம், அஜந்த மெண்டிஸ், தரங்க பதரணவிதான ஆகியோரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி