பெயர்மாற்றம் அடையவுள்ள இலங்கை? தேரர் வெளியிட்ட தகவல்
sri lanka
Omalpe Sopitha Thero
rename
By Vanan
முறையற்ற செயற்பாடுகளினால் விரைவில், இலங்கையின் பெயர் “உலகின் குப்பைகள் களஞ்சியப்படுத்தப்படும் நாடு” என பெயர் மாற்றம் அடையும் என ஒமல்பே சோபித தேரர் ( Omalpe Sopitha Thero)தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட இருப்பதாக கூறப்படும் உர விவகாரம் பற்றி பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,