எரிவாயு விநியோகம் வழமைக்கு! மூன்று நாட்களுக்கு ஒருமுறை வரவுள்ள கப்பல்கள்

Litro Gas Sri Lankan Peoples Litro Gas Price
By Dhilak Mar 18, 2026 08:50 AM GMT
Report

இலங்கைக்கு தொடர்ந்து வழக்கத்தை போலவே எரிவாயு விநியோகம் செய்யப்படும் என்றும், ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு கப்பல் நாட்டை வந்தடையும் என்றும் லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் அறிவித்துள்ளது.

மாலைத்தீவில் உள்ள கிடங்குகளில் தேவையான எரிவாயு சேமிக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் இறுதி வரை உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான கையிருப்பு உள்ளது என்று நிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

2025 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2025 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் எரிவாயு தேவை

இதேவேளை, அமெரிக்காவிலிருந்து 88,000 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றி வரும் ஒரு கப்பல் நாளை மாலைத்தீவிற்கு வரவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிவாயு விநியோகம் வழமைக்கு! மூன்று நாட்களுக்கு ஒருமுறை வரவுள்ள கப்பல்கள் | Sri Lanka To Receive Regular Shipments Of Gas

அத்தோடு, அதே கொள்ளளவு கொண்ட மற்றொரு கப்பல் ஏப்ரல் 20 அன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நாட்டின் எரிவாயு தேவைகள் எவ்வித இடையூறும் இன்றி பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் QR பிரச்சினைக்கு தீர்வு! அறிமுகப்படுத்தப்பட்டது வாட்ஸ்அப் இலக்கம்

எரிபொருள் QR பிரச்சினைக்கு தீர்வு! அறிமுகப்படுத்தப்பட்டது வாட்ஸ்அப் இலக்கம்

கொழும்பிலிருந்து கதிர்காம நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து! நால்வர் பலி - 40 பேர் காயம்

கொழும்பிலிருந்து கதிர்காம நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து! நால்வர் பலி - 40 பேர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017