இரத்மலானையில் தரையிறக்கப்படவுள்ள ஜெட் விமானங்கள்!
srilanka
tourism
ratmalana
By Vasanth
எதிர்வரும் 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அன்றைய தினம் 2500 வெளிநாட்டவர்களை அழைத்து வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அத்துடன் சுற்றுலா பயணிகளுக்கு மேலதிகமாக 750 இலங்கையர்களும் அழைத்து வரப்படவுள்ளனர்.
வெளிநாடுகளில் சிக்கிய நிலையில் பதிவு செய்யப்பட்டவர்கள் மாத்திரமே இலங்கை அழைத்து வரப்படவுள்ளனர்.
இது தொடர்பான மேலும் விரிவான செய்திகளை அறிந்துகொள்ள மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி