அதிவேக மீட்சியில் இலங்கை சுற்றுலாத்துறை: விஜித ஹேரத் நெகிழ்ச்சி!

Sri Lanka Tourism Sri Lanka Tourism
By Shalini Balachandran Jun 08, 2026 12:45 PM GMT
Report

இலங்கைச் சுற்றுலாத்துறையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை எட்டியுள்ளது.

கடந்த மே மாதத்தில் மாத்திரம் 145,745 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) இதனைத் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவை கைது செய்ய திட்டம்..!

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவை கைது செய்ய திட்டம்..!

பயணிகளின் வருகை 

மே மாதமொன்றில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை இது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிவேக மீட்சியில் இலங்கை சுற்றுலாத்துறை: விஜித ஹேரத் நெகிழ்ச்சி! | Sri Lanka Tourism Record May 2026 Arrival

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய தரவுகளின்படி, 132,919 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த 2025 ஆம் ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 9.6 சதவீத வளர்ச்சியாகும்.

இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன் அங்கிருந்து 60,342 பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ஹவுதிகளும் ஏவுகணை மழை

இஸ்ரேல் மீது ஹவுதிகளும் ஏவுகணை மழை

வெளிநாட்டு அலுவல்கள்

இதற்கடுத்தபடியாக ஐக்கிய இராச்சியம் (9,248), சீனா (9,156), ஜெர்மனி (6,734) மற்றும் அவுஸ்திரேலியா (6,414) ஆகிய நாடுகள் தரவரிசையில் முன்னிலையில் உள்ளன.

அதிவேக மீட்சியில் இலங்கை சுற்றுலாத்துறை: விஜித ஹேரத் நெகிழ்ச்சி! | Sri Lanka Tourism Record May 2026 Arrival

இந்த வரலாற்றுச் சாதனையானது சுற்றுலாத்துறையின் திருப்புமுனை என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெறும் 1,497 சுற்றுலாப் பயணிகளே வந்திருந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த விரைவான மீட்சியை அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை - 50 எழுச்சி மாநாடு...! மட்டக்களப்பில் நடந்த பாடல் வெளியீடு

வட்டுக்கோட்டை - 50 எழுச்சி மாநாடு...! மட்டக்களப்பில் நடந்த பாடல் வெளியீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026