இலங்கைக்கு கிடைத்த ஏமாற்றம் : ஐ.நா நிதி சேகரிப்பு முயற்சிக்கு கிடைக்காத ஆதரவு

United Nations Sri Lanka Dollars Cyclone Ditwah
By Jaso Feb 09, 2026 11:49 AM GMT
Report

    இலங்கையில் டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஐ.நாவினால் ஆரம்பிக்கப்பட்ட நிவாரண நிதி சேகரிப்பு முயற்சிக்கு எதிர்பார்க்கப்பட்டவுக்கு நிதி கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில், 2025 டிசம்பரில், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டம் நிதிசேகரிப்பை அறிவித்திருந்தது.

இதுவரை கிடைத்த நிவாரண உதவி

இந்த நிவாரண நிதிக்கு, இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கிடைத்த ஏமாற்றம் : ஐ.நா நிதி சேகரிப்பு முயற்சிக்கு கிடைக்காத ஆதரவு | Sri Lanka Un Fundraising Effort Lacks Support

2025 டிசம்பர் முதல் 2026 ஏப்ரல் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க, அரசாங்க ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு, 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக ஐ.நா அறிவித்திருந்தது.

அவுஸ்ரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஐ.நாவின் இந்த நிவாரணத் திட்டத்திற்கு பங்களிப்புகள் வந்துள்ளன. எனினும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு நிதி சேரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியை விட்டு வெளியேறுகிறாரா சிறீதரன்..! அவரே வெளியிட்ட தகவல்

இலங்கை தமிழ் அரசு கட்சியை விட்டு வெளியேறுகிறாரா சிறீதரன்..! அவரே வெளியிட்ட தகவல்

தமிழ்கட்சிகளை ஒரே நிலைப்பாட்டிற்குள் கொண்டுவர சுவிஸ் கடும் முயற்சி : கொழும்பில் சிறப்பு சந்திப்பு

தமிழ்கட்சிகளை ஒரே நிலைப்பாட்டிற்குள் கொண்டுவர சுவிஸ் கடும் முயற்சி : கொழும்பில் சிறப்பு சந்திப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019