பாரிய கடன் சுமைக்குள் இலங்கை - அம்பலப்படுத்தினார் அநுரகுமார திஸாநாயக்க
Anura Kumara Dissanayake
SriLanka
Janatha Vimuthi Peramuna
By Chanakyan
வேறு நாடுகளிடம் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்காக, மிகப் பாரதூரமான நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டியேற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்