உலக நாடுகளின் உதாரணமாக மாறிய சிறிலங்கா!

United Nations Sri Lanka Economic Crisis Sri Lanka SL Protest
By Kalaimathy Jul 08, 2022 06:52 AM GMT
Report

பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை தடுப்பதற்காக ஏனைய நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இலங்கையின் தற்போதைய நிலைமை இதற்கு சிறந்த உதாரணம் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை தற்காத்துக்கொள்ள முன்கூட்டியே உரிய நடவடிக்கைகளை எடுக்காதது, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், இலங்கையில் உணவு, எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக உலகில் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நிர்வாக அதிகாரி அசீம் ஸ்டெய்னர் கூறியுள்ளார்.

அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு அறிவுறுத்தல்

உலக நாடுகளின் உதாரணமாக மாறிய சிறிலங்கா! | Sri Lanka United Nation Economic Ukraine Russia

குறிப்பாக கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுமாறு அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.

இது சம்பந்தமாக உலக உணவுத்திட்டம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 828 மில்லியன் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அது 2020 ஆம் ஆண்டைவிட 46 மில்லியன் அதிகரிப்பு எனவும் உலக உணவுத்திட்டம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி