மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையால் கடும் அதிர்ச்சியில் ஸ்ரீலங்கா!
srilanka
united nations
By Vasanth
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும் அவரது அறிக்கைக்கும் எதிராக இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிடும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் ஸ்ரீலங்கா குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக நாங்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி