பூமியிலேயே இல்லாத விடயங்கள் கூட இலங்கை தொடர்பான அறிக்கையில்
srilanka
dinesh gunawardena
By Vasanth
இந்த பூமியிலேயே இல்லாத விடயங்களைக்கூட இலங்கை தொடர்பான அறிக்கையில் உள்ளடக்கி உள்ளதை நாம் காண்கிறோம்.
எனவே குறித்த அறிக்கை தொடர்பான எமது நிராகரிப்பை கவலை மற்றும் கண்டனத்தை ஜெனிவாவுக்கு அனுப்பியுள்ளோம் என தெரிவித்துள்ள வெளிவிவகார நாடு ஒன்றின் உள்ளக இறைமையில் எவரும் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற மேலும் பல தகவல்களுடன் இணைகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி