விடுதலைப்புலிகளின் கொள்கையை பின்பற்றினால் தடை
srilanka
uthaya gammanpila
By Vasanth
பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் செயற்படும் குழுக்கள் மற்றும் நபர்களை இலங்கை அரசாங்கம் தடை செய்யும் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை செய்திகள்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்