சொந்த மண்ணில் மண்டியிட்டது இலங்கை

Sri Lanka Cricket Pakistan national cricket team
By Vanan Jul 20, 2023 02:20 PM GMT
Report

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

இதன்பிரகாரம் 2 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக்கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.

சொந்த மண்ணில் மண்டியிட்டது இலங்கை | Sri Lanka Vs Pakistan Live Match Score

கிரிக்கெட் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் தனத முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 312 ஓட்டங்களையும் பாகிஸ்தான் அணி 461 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து தனது இரண்டாம் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 279 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இதனையடுத்து 131 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

சொந்த மண்ணில் மண்டியிட்டது இலங்கை | Sri Lanka Vs Pakistan Live Match Score

எனினும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய இமாம் உல் ஹக் பெற்ற 50 ஓட்டங்களின் உதவியுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் வெற்றியை தனதாக்கியது.

பிரபாத் ஜயசூரிய நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், முதல் இன்னிங்ஸ்சில் தனித்து நின்று போராடி இரட்டை சதத்தை பெற்ற சௌத் ஷகீல் போட்டியின் சிறப்பாட்டகாரராக தெரிவுசெய்யப்பட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025