விடுதலைப்புலிகளின் தலைவரின் இருப்பிடத்தை சரணடைந்த ஒருவரே காண்பித்தார்!
srilanka
dissanayake
By Vasanth
இறுதிப் போரின் போது மக்கள் மீது விடுதலைப்புலிகளே தாக்குதல் நடத்தினர். படையினரிடம் சரணடைய வந்தவர்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு சரணடைய வந்த ஒருவரே பிரபாகரனின் இருப்பிடத்தைக் காண்பித்தார் என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.