ரஞ்சனை விடுதலை செய்யவில்லையெனில் நூற்றுக்கணக்கானோருடன் படையெடுத்து வருவோம்!

Ranjan Ramanayake Sri Lanka SL Protest Saidulla Marikkar
By Kalaimathy May 02, 2022 07:29 AM GMT
Report

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்திலாவது விடுதலை செய்ய வேண்டும் என கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் வெலிகடை சிறைச்சாலைக்கு எதிரில் நேற்று நடைபெற்றுள்ளது. மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஊர்வலமாக செல்லும் வழியில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கொலை குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு அரச தலைவர் மன்னிப்பு வழங்க முடியுமாயின் ஏன் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்க முடியாது என எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச, மைனா ராஜபக்ச, காக்கா ராஜபக்ச, சிக்கி ராஜபக்ச உட்பட அனைத்து ராஜபக்சவினரையும் வீட்டுக்கு அனுப்புவதற்காக மட்டுமல்ல, கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்க, ரஞ்சனை சிறையில் இருந்து விடுவிப்பதற்காக நாங்கள் மே தின ஊர்வலத்தில் செல்கிறோம்.

உண்மையை பேசிய ரஞ்சன் ராமநாயக்கவை சிறையில் அடைத்து விட்டு, கொள்ளையடித்தவர்கள் பதுங்குகுழிகளில் மறைந்துள்ளனர். கொழும்புடன் மோதி பார்க்க வேண்டாம் என நாங்கள் ராஜபக்சவினருக்கு கூற விரும்புகிறோம்.

வெசாக் பௌர்ணமி தினத்தில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலை வழங்கவில்லை என்றால், நாங்கள் லட்சக்கணக்கில் மக்களை திரட்டிக்கொண்டு இங்கு வருவோம். கொலை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிகடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த துமிந்தவை ராஜபக்சவினர் விடுதலை செய்தனர்.

உண்மையை பேசிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலை வழங்கவில்லை. வெசாக் பௌர்ணமி தினத்தில் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யவில்லை என்றால், நாங்கள் லட்சக்கணக்கில் வெலிகடைக்கு வந்து, சிறையில் இருந்து ரஞ்சனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016