மீண்டும் யுத்தத்தை நோக்கிச் செல்லும் சிறிலங்கா - பகிரங்கமாக கூறிய எம்.பி
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
S. Sritharan
By Vanan
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் நேற்றைய அக்கிராசன உரையானது மீண்டும் யுத்தமொன்றை நோக்கி செல்வதற்கு வழிகோலும் வகையிலேயே அமைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று(9) முன்வைக்கப்பட்ட ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த உரையானது சிறிலங்காவை மீண்டும் இருண்ட யுகத்திற்குள் கொண்டுசெல்லுகின்ற, அழிவை நோக்கிய உரையாகவே இருக்கிறது.
யுத்தமற்ற, ஒற்றுமையான சமூகத்தை உருவாக்க வேண்டுமாயின் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறீதரனின் முழுமையான உரை
5ம் ஆண்டு நினைவஞ்சலி