பங்களாதேஷிற்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி

Cricket Sri Lanka Cricket Sri Lanka Bangladesh Cricket Team
By Shalini Balachandran Mar 25, 2024 10:00 AM GMT
Report

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நான்காம் நாளான இன்று(25) 511 என்ற வெற்றியிலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து182 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்நிலையில் பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் கசுன் ராஜித்த ஐந்து விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்ற லஹிரு குமார இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கையில் திறக்கப்படவுள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை

இலங்கையில் திறக்கப்படவுள்ள தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை

இலங்கை அணி

முன்னதாக தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 418 ஓட்டங்களை பெற்றது.

பங்களாதேஷிற்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி | Sri Lanka Won First Test Cricket Match Bangladesh

தமது முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 188 ஓட்டங்களையும் இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 280 ஓட்டங்களை பெற்றது.

கூட்டணி அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் சந்திரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

கூட்டணி அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சிகளிடம் சந்திரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

அபார வெற்றி

இந்த நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 எனும் அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

பங்களாதேஷிற்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி | Sri Lanka Won First Test Cricket Match Bangladesh

மேலும் போட்டியின் நாயகனாக தனஞ்சய டி சில்வா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை படுகொலை விவகாரம்! பிரதான சந்தேக நபர் கைது

வட்டுக்கோட்டை படுகொலை விவகாரம்! பிரதான சந்தேக நபர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..!


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

ReeCha
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026